வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கூறும் ரணில்

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நடவடிக்கை இதன்படி, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் களுத்துறை, கம்பஹா, காலி, இரத்தினபுரிஆகிய மாவட்ட செயலாளர்களுக்கு இடையில் இந்த விடயம் தொடர்பிலான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. மாவட்ட செயலாளர்களுடனான கலந்துரையாடல் இதன்போது, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக திறைசேரி நடவடிக்கை … Continue reading வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கூறும் ரணில்